-5 %
தாண்டவராயன் கதைகள்
பா.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹903
₹950
- Edition: 3
- Year: 2020
- ISBN: 9789389820096
- Page: 1508
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின் கணவனை அவளுடைய கதைகளில் ஒன்றாகக் கண்டுபிடிக்கிறார் கிரிஃபித் அப் ஒவைன்.
•
பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க ‘தாண்டவராயன் கதை’ இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம்.
(ராஜன் குறை, ‘குமுதம் தீராநதி’)
•
‘தாண்டவராயன் கதை’ ஒரு அசாதாரணமான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
(கா. மோகன்ராம், ‘கல்குதிரை’)
Book Details | |
Book Title | தாண்டவராயன் கதைகள் (thandavarayan kadhaikal) |
Author | பா.வெங்கடேசன் (Pa.Vengadesan) |
ISBN | 9789389820096 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 1508 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 3 |
Format | Hard Bound |
Category | Short Stories | சிறுகதைகள், கதைகள், Classics | கிளாசிக்ஸ் |